telangana நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார் நமது நிருபர் டிசம்பர் 23, 2022 தெலுங்கு திரைப்பட நடிகர் கைகலா சத்யநாராயணா (வயது 87) இன்று காலை காலமானார்.